அந்தமான் நிகோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் பகுதியில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

புதுடெல்லி,

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் பகுதியில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

கேம்பெல் விரிகுடாவில் இருந்து வடகிழக்கே 63 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் . மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com