நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
நிகோபார் தீவுகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.
Published on:
Copied
Follow Us
புதுடெல்லி,
நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.44 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.