அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. #earthquake | #tamilnews
அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால், மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. #earthquake | #tamilnews

X

Daily Thanthi
www.dailythanthi.com