புதுடெல்லி,.நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.08 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் லேசாக அதிர்ந்தன. . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.