அந்தமான் நிகோபார் தீவில் கடுமையான நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அந்தமான் நிகோபார் தீவில் கடுமையான நிலநடுக்கம்
Published on

போர்ட்பிளேர்,

அந்தமான் நிகோபார் தீவில் கேம்ப்பெல் பே பகுதியில் இருந்து 510 கி.மீ. தொலைவில் இன்று மாலை 3.08 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com