டெல்லியின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
டெல்லியின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு
Published on

புதுடெல்லி,

டெல்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று பிற்பகல் 2.25 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்துகுஷ் மலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com