கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றினார்.
கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

  • சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது அனைத்திற்கும் அடிப்படையானது
  • வங்கித்துறை முதல் விண்வெளித்துறை வரை, பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளோம்
  • உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதே நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம்
  • இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன.
  • ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என பல வழிகளில் இந்தியாமுன்னேறுகிறது


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com