ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்: ராணுவ வீரர் உயிரிழப்பு, 4 பயங்கரவாதிகள் சிக்கினர்

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்: ராணுவ வீரர் உயிரிழப்பு, 4 பயங்கரவாதிகள் சிக்கினர்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் காஷி உயிரிழந்துள்ளனர்.

4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com