

புதுடெல்லி,
இந்திய கடலோர பகுதியின் பாதுகாப்பை 2வது கட்டமாக மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் கடலோர பகுதியில் கூடுதலாக 38 ராணுவ ரேடார் கண்காணிப்பு மையங்களை ரூ.800 கோடி செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 4 ரேடார் கண்காணிப்பு மையங்கள் நடமாடும் வசதி கொண்டதாகும்.