

லக்னோ,
5 மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கோசி தொகுதி எம்.எல்.ஏ. பாகு சவுகான்(வயது 71) பெயரும் இடம்பெற்று இருந்தது. அவர் பீகார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக பாகு சவுகான் நேற்று சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.