மும்பை வணிக வளாகத்தில் இன்று காலை தீ விபத்து

மும்பை வணிக வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. #mumbai
மும்பை வணிக வளாகத்தில் இன்று காலை தீ விபத்து
Published on

மும்பை,

மும்பையில் வணிக வளாகம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தீயை அணைப்பதற்காக 8 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றுள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை.

#mumbai #fire

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com