இதேபோன்று நிதியாணையத்தின் மற்ற உறுப்பினர்களாக சக்திகாந்த தாஸ், அனூப் சிங், அசோக் லஹிரி மற்றும் ரமேஷ் சந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.