வயநாடு,.கேரளாவில் வயநாடு மாவட்ட முன்னாள் தலைவர் பாலச்சந்திரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கட்சி அதன் திசையில் இருந்து விலகி விட்டது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.