டெல்லி பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம் - மந்திரி சபை ஒப்புதல்

டெல்லி பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டத்திற்கு அம்மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம் - மந்திரி சபை ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

பாதுகாப்பு கருதி டெல்லி மாநகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார். வருகிற அக்டோபர் மாதம் 29-ந்தேதி முதல் இந்த இலவச பயண திட்டம் அமலுக்கு வருகிறது.

இதற்கிடையே கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com