திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள்; 16 நிமிடத்தில் முன்பதிவு நிறைவு

திருப்பதியில் 3.10 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு 16 நிமிடத்தில் நிறைவடைந்தது.
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள்; 16 நிமிடத்தில் முன்பதிவு நிறைவு
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்களுக்கு 3.10 லட்சம் இலவச தரிசன டிக்கெட் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட 16 நிமிடத்தில் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டனர் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com