கல்லூரிக்கு அருகே மாணவி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

டெல்லியில் இன்று கல்லூரி அருகே மாணவி ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்
கல்லூரிக்கு அருகே மாணவி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை
Published on

புதுடெல்லி:

தெற்கு டெல்லி மாளவியா நகரில் அரவிந்தா கல்லூரி அருகே பூங்கா ஒன்று உள்ளது. கமலா நேரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பூங்காவிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். திடீர்  என  தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் மாணவியை தாக்கி உள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com