காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள் - பிரதமர் மோடி

காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள் என பாஜக எம்.பிக்களை சந்தித்த பின் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

புனித நகரமாகிய உத்தர பிரதேசத்தின் காசியை சுற்றுலா தலமாக்க அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார்.

பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, மாநிலம் வாரியாக பாஜக - எம்.பி.,க்களை சந்தித்தார் மோடி. நீங்கள் அனைவரும் காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள்; தொகுதி மக்களிடம் காசியைப் பற்றி சொல்வதுடன், அவர்களையும் காசிக்கு போகச் சொல்லுங்கள்' என அவர்களிடம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com