தொழிலாளர் வைப்புநிதி வட்டி உயர்வுக்கு அரசாணை வெளியீடு

தொழிலாளர் வைப்புநிதி வட்டி உயர்வுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் வைப்புநிதி வட்டி உயர்வுக்கு அரசாணை வெளியீடு
Published on

புதுடெல்லி,

2018-2019 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்த கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, 8.65 சதவீத வட்டி வழங்குவதற்கான அரசாணையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com