நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5கிலோ இலவச உணவு தானியங்கள் - மத்திய அரசு

நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5கிலோ இலவச உணவு தானியங்கள் - மத்திய அரசு
Published on

புதுடெல்லி

கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு தலா 5கிலோ உணவு தானியங்கள இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5கிலோ இலவச உணவு தானியம் வழங்க ரூ.26ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com