நிதி மந்திரி நிமலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..!

நிதி மந்திரி நிமலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
நிதி மந்திரி நிமலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..!
Published on

புதுடெல்லி,

ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிமலா சீதாராமன் தலைமையில் (ஜூலை 11-ஆம் தேதி) நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் ஆகும். இதில் மாநில நிதியமைச்சாகள் பங்கேற்க உள்ளனர்.

சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது, பன்நோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிபாக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com