ஜி.எஸ்.டி. மேலும் எளிமையாக்கப்படும் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஜி.எஸ்.டி. மேலும் எளிமையாக்கப்படும் என்றும், எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்துள்ளது என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜி.எஸ்.டி. மேலும் எளிமையாக்கப்படும் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து எளிதாக வர்த்தகம் செய்வது உள்பட பல்வேறு பிரிவுகளில் உலக நாடுகளை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது. இதில் எளிதாக வர்த்தகம் செய்வது பிரிவில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்தது.

இதில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் சிங்கப்பூர், ஹாங்காங், டென்மார்க், கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியல் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com