நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து

நாட்டின் 73- வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா, மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com