கனமழை எச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து

மேற்கு வங்காளத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையை முன்னிட்டு கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறையும் வருகிற அக்டோபர் 5ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com