குஜராத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

வட இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது
குஜராத்தில் வெளுத்து வாங்கிய கனமழை
Published on

காந்தி நகர்,

குஜராத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது.

குஜராத்தில் கனமழை

வட இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது.

அம்மாநிலத்தின் காந்தி நகர், அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

அதேபோல், அம்மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com