சிம்லா,.இமாசல பிரதேச பா.ஜ.க. துணை தலைவராக இருந்தவர் கிரிபால் சிங் பார்மர். அவர் தனது கட்சி பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்தேன் என கூறியுள்ளார்.