இமாச்சல பிரதேசத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று: 6 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று: 6 பேர் பலி
Published on

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

இமாச்சல பிரதேசத்தில் மேலும் 209 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 3,575 ஆக உயர்ந்தது.

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,965 லிருந்து 1,814 ஆக குறைந்தது. ஒரே நாளில் 354 பேர் மீண்ட நிலையில் குணமடந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 713 ஆக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com