ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை 4.20 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com