நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்

நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்
Published on

புதுடெல்லி,

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.04 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com