ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதியின் சிலை திறப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உருவசிலை டேராடூனில் நிறுவபட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதியின் சிலை திறப்பு
Published on

டேராடூன்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உருவசிலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிறுவபட்டுள்ளது.

கன்னாக் சௌக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயர உருவ சிலையை உத்தர்காண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், பிபின் ராவத் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com