

புதுடெல்லி
சீனா உடனான மேதல் அதிகரித்து வரும் நிலையில், ஐரேப்பிய கூட்டமைப்பு உடனான வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வகையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மேடி, ஐரேப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐரேப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லையன் ஆகியேர் பங்கேற்க உள்ளனர்.