மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 5.2 சதவீதம் உயர்வு
தேசிய புள்ளியியல் அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது
Published on:
Copied
Follow Us
புதுடெல்லி,
கடந்த மே மாதத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
உற்பத்தி துறையின் உற்பத்தி, 5.7 சதவீதமும், சுரங்க உற்பத்தி 6.4 சதவீதமும், மின்சார உற்பத்தி 0.9 சதவீதமும் அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது