டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மழை பெய்ய கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மழை பெய்ய கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்கு, தென்கிழக்கு டெல்லி, யமுனாநகர், குருசேத்திரம், கைத்தல், நார்வானா, கர்னல், ராஜாண்ட், அசாந்த், சபிடான், பர்வாலா, ஜிந்த், பானிபட், ஹிசார், கோஹானா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com