

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள், 3 பேர் மற்றும் ஒரு காவலர் திடீரென மாயமாகியுள்ளனர். காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால், மாயமான போலீஸ் அதிகாரிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.