ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. #EarthQuake
ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
Published on

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இரவு 8.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

சில இடங்களில் வீடுகளை விட்டு தெருக்களில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com