ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் உயிரிழப்பு
கோப்புப்படம் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாலட்டம் கெடல் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு பாடயின்ருக்கு நகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட னர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படைனரும் திருப்பி கட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து வீர மரணம் அடைந்தனர். ஒரு வீரர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






