அஜய் மக்கான் விரைவாக உடல் நலம் தேற டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் விருப்பம்

அஜய் மக்கான் விரைவாக உடல் நலம் தேற வேண்டும் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அஜய் மக்கான் விரைவாக உடல் நலம் தேற டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் விருப்பம்
Published on

புதுடெல்லி,

உடல் நலக்குறைவால் அவதிப்படும் டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில், அஜய் மக்கான் விரைவாக உடல் நலம் தேற இறைவனிடம் பிரார்த்திப்பதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது; அஜய் மக்கான் விரைவாக உடல் நலம் தேறவும் நல்ல உடல் நலம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திக்றேன் என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com