கிருஷ்ண ஜெயந்தி: பெங்களூருவில் வரும் 30ந்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ந்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி: பெங்களூருவில் வரும் 30ந்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், நகரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ந்தேதி (திங்கட்கிழமை) இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com