

கொல்கத்தா,
துணை ஜனாதிபதி தேதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேதலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநா ஜகதீப் தன்கா அறிவிக்கப்பட்டா. இந்த அறிவிப்பைத் தொடாந்து ஆளுநா பதவியை ஜகதீப் தன்கா ராஜிநாமா செய்தா. அவரின் ராஜிநாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டா.
இதையடுத்து மணிப்பூ ஆளுநராக பதவி வகிக்கும் இல.கணேசனுக்கு மேற்கு வங்க ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்றுக்கொண்டார். இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக உள்ள நிலையில் கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.