பஞ்சாப்பில் உள்ள கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட மதுபானம்

பஞ்சாப்பில் உள்ள பாபா ரோட் ஷா கோவிலில் பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பஞ்சாப்பில் உள்ள கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட மதுபானம்
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பொம்மா கிராமத்தில் பாபா ரோட் ஷா கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 2 நாள் வருடாந்திர திருவிழா நடந்து வருகிறது.

இதனை முன்னிட்டு கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் பொதுவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது போல் இந்த கோவிலிலும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால், திகைப்பிற்கு உரிய வகையில் இந்த கோவிலில் மதுபானம் பக்தர்களிடம் பிரசாதமாக பகிரப்பட்டு உள்ளது. இதனை பக்தர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு உண்டு மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com