சிறுநீரக திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது


சிறுநீரக திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
x

முக்கிய குற்றவாளியான பவன் என்கிற லியோன் என்பவரை போலீசார் பல மாதங்களாக தேடிவந்தனர்.

நகரி,

ஐதராபாத்தின் சருர் நகர் பகுதியில் அப்பாவி ஏழைகளை ஏமாற்றி சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஆஸ்பத்திரி நிர்வாகிகள், இடைத்தரகர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான பவன் என்கிற லியோன் என்பவரை போலீசார் பல மாதங்களாக தேடிவந்தனர். அவர் இலங்கைக்கு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே பவன் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் பவனை பிடித்து கைது

1 More update

Next Story