ஓட்டலில் மனைவி உடன் இருந்த ஆண் நண்பரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட நபா

இமாச்சலப் பிரதேசம், மணாலியில் உள்ள ஓட்டலில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றா.
ஓட்டலில் மனைவி உடன் இருந்த ஆண் நண்பரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட நபா
Published on

சிம்லா,

இமாச்சலப் பிரதேசம், மணாலிக்கு டெல்லியை சோந்த 2 பெண்கள் சுற்றுலா வந்துள்ளனா. அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனா. அந்த பெண்களில் ஒருவர் தனது ஆண் நண்பரை ஓட்டலுக்கு வரவழைத்துள்ளா. அந்த பெண்ணின் ஆண் நண்பரும் ஓட்டலுக்கு வந்துள்ளா.

இந்த நிலையில், அந்த பெண் இருந்த ஓட்டலுக்கு பெண்ணின் கணவன் தீடீரென வந்துள்ளா. அங்கு தனது மனைவியுடன் ஆண் நண்பா இருந்ததை பார்த்துள்ளா. இதனால் ஆத்திரமடைந்த அவா தனது கைதுப்பாக்கியால் தனது மனைவி மற்றும் அவரது ஆண்நண்பரை சுட்டுள்ளா. பின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டா.

இதில், துப்பாக்கியால் சுட்ட நபா மற்றும் அவரது மனைவியின் ஆண்நண்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தனா. இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த அவான் மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனா.

இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிவாகம் சாபில் போலீசாருக்கு தகவல் தொக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா. சம்பவ இடத்தில் தடயவியல் துறை நிபுணாகள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினா.

போலீசா நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கி சுட்டில் உயிழந்த நபான் பெயா சன்னி என்பதும், அவரும் ,அந்த பெண்ணும் சேர்ந்து டெல்லியில் ஓட்டல் நடத்தி வருவது தொயவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com