யக்‌ஷகானா கலைஞர் வேடத்தில் மந்திரி சுதாகர்

மந்திரி சுதாகர், யக்‌ஷகானா கலைஞர் வேடத்தில் தோன்றினார்.
யக்‌ஷகானா கலைஞர் வேடத்தில் மந்திரி சுதாகர்
Published on

கார்வார்:

உத்தர கன்னடா மாவட்டம் பட்கல்லில் யக்ஷகானா நிகழ்ச்சி நடந்தது. இதில் மந்திரிகள் கோட்டா சீனிவாச பூஜாரி, மந்திரி சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு யக்ஷகானா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அப்போது, மந்திரி சுதாகர், யக்ஷகானா கலைஞர் போல வேடம் அணிந்து வந்தார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதுதொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com