

இப்போது, அதேபோன்று தென்னிந்திய ரசிகர்கள் ரஜினிகாந்தின் மீது பைத்தியமாக உள்ளார்கள். சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர்.
ஆனால், ரஜினிகாந்திடம் என்ன ஐடியாக்கள் இருக்கிறது? மிகப்பெரிய பிரச்சனைகளான வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதார பற்றாக்குறை, விவசாயிகளின் துயரங்கள் போன்றவற்றிற்கு ரஜினியிடம் ஏதும் விடை இருக்கிறதா? அவரிடம் ஒரு விஷயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள்? அமிதாப்பச்சனை போல, ரஜினிகாந்திற்கு தலையில் ஒன்றும் கிடையாது என முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறி உள்ளார்.