

புதுடெல்லி,
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த வெற்றித் திருவிழா, அனைவரின் மனவுறுதிக்கும் புது வலிமையை அளிக்கட்டும். ஒவ்வொருவரின் வாழ்வும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியால் வளமடையட்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.