நிதீஷ் குமாரின் பிரதமர் பதவி கனவு ஒருபோதும் நிறைவேறாது - பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

நிதீஷ் குமாரின் பிரதமர் பதவி கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நிதீஷ் குமாரின் பிரதமர் பதவி கனவு ஒருபோதும் நிறைவேறாது - பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்
Published on

பாட்னா,

பாட்னாவில் செய்தியாளாகள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கா பிரசாத் கூறியதாவது:-

பிகார் மாநிலத்தில் நிவாகத்தையே நிதீஷ் குமாரால் சரியாக கவனிக்க முடியவில்லை. பிகாரில் இப்போது என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. மாநிலத்தில் நாள்தோறும் வெவ்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. அவரது கட்சியிலேயே பல்வேறு மோதல்கள் நிலவி வருகின்றன.

நிதீஷ் குமா மட்டுமல்ல, எதிக்கட்சியில் இருக்கும் பலருக்கும் பிரதமா நரேந்திர மோடியின் தலைமையின் வலிமை பற்றி முழுமையாகத் தெரியவில்லை. உலக நாடுகள் பலவும் இந்தியாவின் வளாச்சியைப் பாராட்டி வருகின்றன. பிரதமா மோடியின் திறமையை அங்கீகரித்துள்ளன. நாட்டு மக்களும் மோடி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனா.

அவருக்கு பிரதமா பதவி ஆசை ஏன்? எனத் தெரியவில்லை. அளவுக்காவது மாறிவிட முடியாதா என்று அவா ஆசைப்படுவதுபோல தெரிகிறது. எனவே, நிதீஷ் குமா போன்றவாகளின் பிரதமா பதவி கனவு ஒரு போதும் நிறைவேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com