புதுச்சேரியில் மருத்துவப் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புதுச்சேரியில் மருத்துவப் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
Published on

புதுவை,

புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கு நாளை (12-7-2023) முதல் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

www.centacpuduvherry.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வருகிற 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்து உள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com