காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி
Published on

ஜம்மு,

காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மதியம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com