மயில்களுக்கு உணவளிக்கும் பிரதமர் மோடி- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

பிரதமர் மோடி தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் போது, மயில்களுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மயில்களுக்கு உணவளிக்கும் பிரதமர் மோடி- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
Published on

புதுடெல்லி,

பிரதமர் மேடி வெளியிட்டுள்ள புதிய வீடியே ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடி தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் பேது, மயில்களுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாக கெண்டுள்ளார்.

அவர் நடைபயிற்சி செய்யும் பேது, அவருடன் மயில்களும் நடந்து செல்கின்றன. இதை தனது சமூக வலைதள பக்கத்தில், பிரதமர் மேடி வெளியிட்டுள்ளார். அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com