நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை உரையாற்றுகிரார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை
Published on

புதுடெல்லி,

பொதுமக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். கொரோனாவுக்கு எதிரான போரில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நாட்டு மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com