சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து புறப்பட்டார் மோடி

சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றுள்ளார். #pmmodi | #WorldEconomicForum
சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து புறப்பட்டார் மோடி
Published on

புதுடெல்லி,

சர்வதேச பெருளாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தின் தாவேஸில் இன்று தெடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தாவோஸ் புறப்பட்டுச் சென்றார். சுவிட்சர்லாந்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் மோடி, அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரையும் மேடி சந்தித்து பேச உள்ளார்.

இதைத் தெடர்ந்து சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு பிரதமர் மேடி விருந்தளிக்க உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரேன், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டேர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். #pmmodi | #WorldEconomicForum

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com